செய்திகள்டிரெண்டிங்தமிழகம் November 11, 2026 பத்திரப்பதிவுத் துறையின் புதிய ‘இ-ஹப்’ திட்டம்: 2-வது நாளாகப் பத்திர எழுத்தர்கள் போராட்டம்-அரசுக்கு முன்வைக்கும் கோரிக்கைகள் என்ன? தமிழகப் பத்திரப்பதிவுத் துறையில் ‘ஸ்டார் 3.0’ என்ற மேம்படுத்தப்பட்ட சேவையின் ஒரு பகுதியாக, நவீன வசதிகளுடன் கூடிய ‘இ-ஹப்’ (e-Hub) சேவை மையங்களை அறிமுகப்படுத்த அரசு நடவடிக்கை