சென்னை திரு.வி.க. நகர் தெற்கு பகுதி 75(அ)-வது வட்டம் எஸ்.எஸ்.புரம்- “பி” பிளாக் பகுதியில் 75(அ) வட்ட துணைச்செயலாளர் எம்.எஸ்.சேகர் தலைமையில், “உதயநிதி ஸ்டாலின் மக்கள் தாகம் தீர்க்கும் குடிநீர் பந்தலை” கழக துணை அமைப்பு செயலாளர் வழக்கறிஞர் ப.தாயகம்கவி, M.L.A., துவக்கி வைத்து  இளநீர், தர்பூசணி, வெள்ளரிக்காய், நுங்கு,மோர் மற்றும் குளிர்பானங்கள் ஆகியவற்றை  பொது மக்களுக்கு வழங்கினார்

திரு.வி.க நகர் தெற்கு பகுதி செயலாளர் எம்.சாமிக்கண்ணு,மாவட்ட விவசாய அணி அமைப்பாளர் இரா.வீரமணி, மாவட்ட பிரதிநிதி எல்.சுப்பிரமணி, பகுதி இளைஞர் அணி அமைப்பாளர் ப.பி.தாஸ் ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது.

இந்நிகழ்வில், பகுதி பிரதிநிதிகள் பூங்காவனம், தென்றல் அருண்குமார், எஸ்.ராஜேஷ்,தெற்கு பகுதி இளைஞர் அணி துணை அமைப்பாளர் எஸ்.நரேந்திரன், எஸ்.ஆர்.மனோஜ் சேகரன், பாக முகவர்களான வி.பரந்தாமன், ஜி.மணிமாறன், எம்..சந்தரலிங்கம், பி.பூவழகி, மு.க.செல்வமணி, பக்கிரி,அஜித்குமார், டி.சண்முகம், சாவித்திரி,  மற்றும் வட்ட கழக,பகுதி கழக நிர்வாகிகள் பங்கேற்றனர்.