அகமதாபாத் விமான நிலையத்தில் ஒரு பெரிய விபத்து ஏற்பட்டுள்ளது. ஒரு ஏர் இந்தியா விமானம் புறப்பட்ட உடனேயே விபத்துக்குள்ளானதாக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அகமதாபாத் விமான விபத்து: நடந்தது
பாமக கட்சிக்குள் ராமதாஸ் – அன்புமணி ராமதாஸ் இருவருக்கும் இடையே மோதல் போக்கு நிலவி வரும் இந்த சூழலில் ராமதாஸ் தற்போது செய்தியாளர்களை சந்தித்துள்ளார். அவர் பேசிவருவதாவது…
தமிழகம் முழுவதும் ஐ.பி.எஸ்., அதிகாரிகள் 18 பேர் இடமாற்றம் செய்யப்பட்டு உள்ளனர். இதில் 3 பேருக்கு பதவி உயர்வு வழங்கப்பட்டு உள்ளது. அதன் விபரம் பின்வருமாறு: ஐ.பி.எஸ்.,
பீகார் வருமான வரித் துறையில் பணியாற்றி வந்த முன்னாள் ஐஆர்எஸ் அதிகாரியான அருண்ராஜ் சமீபத்தில் தனது பதவியை ராஜினாமா செய்தார். இந்த நிலையில் இன்று அவர் பனையூரில்
காவல்துறைதான், இதுவரை மக்களுக்கு சமூக வலைத்தளங்கள் குறித்த அறிவுறுத்தல்களை வழங்கும், தற்போது காவல்துறையினருக்கே, சமூக வலைத்தளங்கள் குறித்து டிஜிபி சங்கர் ஜிவால் பல முக்கிய அறிவுறுத்தல்களை வெளியிட்டுள்ளார்.
பெங்களூருவில் நடைபெற்ற ஆர்சிபி வெற்றிப் பேரணியில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி திருப்பூர் மாவட்டம், உடுமலைப்பேட்டையை சேர்ந்த பெண் ஒருவர் பலியாகியுள்ளார். 18 ஆண்டுகளில் முதல்முறையாக ஆர்சிபி
இயற்கை விவசாயத்தைப் பரவலாக்கும் வகையில் இந்தியன் ஓவர்சீஸ் வங்கி, அமுல் ஆர்கானிக் பெர்ட்டிலைஸர், ரிச் பிளஸ் ஆகிய நிறுவனங்களுக்கிடையேயான ஒப்பந்தம் இன்று (29-ம் தேதி) சென்னையில் கையெழுத்தானது.
தேமுகவிற்கு அடுத்த 2026 ஆம் ஆண்டு ராஜ்யசபா தேர்தலின் போது ஒரு சீட் ஒதுக்கப்படும் என்று அதிமுக அறிவித்துள்ள நிலையில், கூட்டணி தொடர்பாக வரும் ஜனவரியில்தான் அறிவிப்போம்
தமிழகத்திலிருந்து ஒருவர் மாநிலங்களவை எம்.பி-யாகத் தேர்வுசெய்யப்பட 34 எம்.எல்.ஏ-க்களின் ஆதரவு தேவை. அதன்படி பார்த்தால், 159 எம்.எல்.ஏ-க்களை வைத்திருக்கும் தி.மு.க கூட்டணிக்கு நான்கு எம்.பி இடங்கள் தாராளமாகக்
தமிழ்நாட்டில் இந்த மே மாதம் தொடக்கம் முதலே நல்ல மழை பெய்து வருகிறது. இதனால் மாநிலத்தில் பெரும்பாலான பகுதிகளில் கோடை வெப்பம் குறைந்து குளிர்ச்சியான வானிலையே நிலவுகிறது.