செய்திகள் October 26, 2026 திருப்பூர்-காரத்தொழுவு பகுதியில் கொட்டித்தீர்த்த கனமழை: தமிழகத்தில் 2வது இடம்! தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாக பல்வேறு மாவட்டங்களில் பரவலாக மழை பெய்துவரும் நிலையில், திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் வட்டம் காரத்தொழுவு சுற்றுவட்டாரப் பகுதிகளில் எதிர்பாராத அளவுக்கு மிகக்