செய்திகள்டிரெண்டிங்தமிழகம் September 24, 2026 பேட்மிட்டன் விளையாட்டு.. திடீர் மரணங்கள்: மருத்துவர் விளக்கும் உண்மைகள்! சென்னை போரூரில் பேட்மிண்டன் விளையாடிய இளைஞர் திடீர் மரணம்! மாரடைப்பும் திடீர் இதய மரணமும் ஒன்றா? இதற்கான மரபணு காரணங்கள் மற்றும் உயிரைக் காப்பாற்றும் CPR முதலுதவி குறித்து மருத்துவர் பாலமுருகன் தரும் தெளிவான விளக்கம்.