இந்தியாடிரெண்டிங் September 18, 2026 அஸ்ஸலாமு அலைக்கும்’ சொன்னதால் இஸ்லாமிய பெண் ஐபிஎஸ் அதிகாரி பணியிட மாற்றமா? – முழு பின்னணி.. படக்குறிப்பு,2021 பேட்ச் ஐபிஎஸ் அதிகாரியான புஷ்ரா பானோ, சர்ச்சைக்கு மத்தியில் பணியிடமாற்றம் செய்யப்பட்டார் (கோப்புப் படம்) மேற்கு வங்கத்தைச் சேர்ந்த பெண் ஐபிஎஸ் அதிகாரியான புஷ்ரா பானோ