பாஜக கட்சி கீழ்கண்ட 19 தொகுதிகளில் நேரடியாக போட்டியிட உள்ளது. 1.தென்சென்னை, 2.வட சென்னை, 3.மத்திய சென்னை, 4.திருவள்ளூர், 5.கிருஷ்ணகிரி, 6.திருவண்ணாமலை, 7.நாமக்கல், 8.திருப்பூர், 9.கோவை, 10.நீலகிரி, 11.பொள்ளாச்சி, 12.கரூர், 13.சிதம்பரம், 14.நாகபட்டினம், 15.தஞ்சாவூர், 16. மதுரை, 17.விருதுநகர், 18.திருநெல்வேலி, 19.கன்னியாகுமரி,
பாஜக கூட்டணியில் பாமக கீழ்கண்ட 10 தொகுதிகள் ஒதுக்கப்பட்டு பட்டியல் வெளியாகியுள்ளது.
1.காஞ்சிபுரம், 2.அரக்கோணம், 3.தருமபுரி, 4.ஆரணி, 5.விழுப்புரம், 6.கள்ளக்குறிச்சி, 7.சேலம், 8.திண்டுக்கல், 9.மயிலாடுதுறை, 10.கடலூர்.
அமமுக கட்சிக்கு 1.திருச்சிராப்பள்ளி, 2தேனி் என 2 தொகுதிகளிலும், தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி 1. ஈரோடு, 2.ஶ்ரீபெரும்புதூர், 3. தூத்துக்குடி ஆகிய மூன்று தொகுதிகளிலும் போட்டியிட உள்ளது.
அதிமுக உரிமை மீட்புக்குழுவிற்கு (ஓபிஎஸ் அணி) 1.ராமநாதபுரம் தொகுதியும், இந்திய மக்கள் கல்வி முன்னேற்ற கழகத்திற்கு 1.சிவகங்கை தொகுதியும், இந்திய ஜனநாயக கட்சிக்கு 1.பெரம்பலூர் தொகுதியும், புதிய நீதி கட்சிக்கு 1.வேலூர் தொகுதியும், தமிழக மக்கள் முன்னேற்ற கழகத்திற்கு 1.தென்காசி தொகுதியும் ஒதுக்கப்பட்டுள்ளது.