அயோத்தி இயக்குநருடன் இணையும் ராகவா லாரன்ஸ்.. விரைவில் அறிவிப்பு! இந்த ஆண்டில் ராகவா லாரன்சின் சந்திரமுகி 2 மற்றும் ஜிகர்தண்டா XX படங்கள் வெளியாகி அவருக்கு சிறப்பாக அமைந்துள்ளன. இந்நிலையில் லாரன்சின் அடுத்தப்படம் குறித்த எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே எழுந்துள்ளது. அடுத்ததாக அயோத்தி பட இயக்குநர் மந்திரமூர்த்தியுடன் லாரன்ஸ் இணையவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
previous article
அயலான்” பட ரிலீசுக்கு நோ சொன்ன நீதிமன்றம்?
next article
நடிகர் சூரி 10 லட்சம் நிவாரண நிதி
you might also like
இரானை தாக்கிய இஸ்ரேல் – என்ன நடக்கிறது?
February 28, 2026
உலக சாதனை படைத்த உடுமலை சிறுவன் சேன் ஜெரோம்.. மாவட்ட ஆட்சியர் பாராட்டு..
February 20, 2026





