தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் பகுதியை சேர்ந்த அதிமுக பேச்சாளர் தீக்கணல் லட்சுமணன் என்பவர் கள்ளக்குறிச்சியில் விஷசாரயம் குடித்து 55 பேர் இறந்த சம்பவம் குறித்து அதிமுக சார்பில் தங்களுடைய எதிர்ப்பை தெரிவிக்கும் வகையில் இறந்தது போல் சேரில் அமர வைத்து மாலை போட்டு பக்தி, சூடம், பழங்கள் வைத்து அவரது உறவினர்கள் போல் சுத்தி நின்று ஒப்பாரி வைத்து பாடல் பாடிய சம்பவம் சங்கரன்கோவில் பகுதிகளில் மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது…
கள்ளக்குறிச்சி சம்பவத்திற்கு விஷசாரயம் குடித்து இறந்தது போல் திமுக அரசுக்கு எதிராக சங்கரன்கோவில் அதிமுக பேச்சாளர் தீக்கணல் லட்சுமணன் ஒப்பாரி பாடல் பாடிய வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வருகிறது…