நடிகரும் இயக்குநருமான ரா. சங்கரன் இன்று காலமானார். இயக்குநர் பாரதிராஜா இவரிடம் உதவி இயக்குநராகப் பணிபுரிந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. மெளன ராகம் படத்தில் ரேவதியின் அப்பாவாக சந்திரமெளலி கேரக்டரில் நடித்து பிரபலமானவர் ரா.சங்கரன்.
previous article
நடிகர் சூரி 10 லட்சம் நிவாரண நிதி
next article
உருகி உருகி காதலிப்பார் ரெடின் கிங்ஸ்லி!
you might also like
இரானை தாக்கிய இஸ்ரேல் – என்ன நடக்கிறது?
February 28, 2026
உலக சாதனை படைத்த உடுமலை சிறுவன் சேன் ஜெரோம்.. மாவட்ட ஆட்சியர் பாராட்டு..
February 20, 2026





