செய்திகள்டிரெண்டிங்தமிழகம் November 2, 2026 வங்கக்கடலில் தீவிர புயலாக வலுப்பெற்ற ‘முரசு’-தமிழ்நாட்டில் எங்கெல்லாம் ஆரஞ்சு அலர்ட்? வங்கக்கடலில் உருவான ‘முரசு’ புயல் தீவிரப் புயலாக வலுப்பெற்றுள்ளது. இது நவம்பர் 2-ஆம் தேதி நள்ளிரவு முதல் நவம்பர் 3-ஆம் தேதி அதிகாலை வரையிலான நேரத்தில் தெற்கு