தமிழகம் முழுவதும் ஐ.பி.எஸ்., அதிகாரிகள் 18 பேர் இடமாற்றம் செய்யப்பட்டு உள்ளனர். இதில் 3 பேருக்கு பதவி உயர்வு வழங்கப்பட்டு உள்ளது. அதன் விபரம் பின்வருமாறு:
ஐ.பி.எஸ்., அதிகாரிகள் பெயர் – புதிய பணியிடம்
மகேஷ் குமார்-டிஐஜி கடலோரக் காவல், சென்னை
ஜெயந்தி-டி ஐ ஜி தொழில்நுட்ப சேவை
சிபி சக்கரவர்த்தி-டி.ஐ.ஜி., டி.என்.பி.எல்.,
சிபஸ் கல்யாண்- சென்னை தெற்கு இணை கமிஷனர்
திஷா மித்தல் -சென்னை மேற்கு இணை கமிஷனர்
உமா-டி.ஐ.ஜி., விழுப்புரம்
நாகஜோதி-சீருடை பணியாளர் தேர்வாணைய எஸ்.பி.,
அமந்த் மான்-உதவி ஐ.ஜி., சமூக நீதிப் பிரிவு
லாவண்யா, குற்ற ஆவண காப்பக எஸ்பி
பி.கீதா-சென்னை பெருநகர போலீஸ் தலைமையக துணை கமிஷனர்
வி.கீதா- சேலம் மாநகர தலைமையக துணை கமிஷனர்
வேல்முருகன் -தாம்பரம் மத்திய குற்றப்பிரிவு துணை கமிஷனர்
பிரபாகர் -சென்னை சைபர் கிரைம் எஸ்.பி.,
அருண் கபிலன்-சென்னை தலைமையக உதவி ஐஜி
செல்வக்குமார்- நாகை எஸ்பி
பாலச்சந்திரா- சேலம் தெற்கு துணை கமிஷனர்
பிரவீன் கௌதம் -திருப்பூர் வடக்கு துணை கமிஷனர்
பிரசன்ன குமார்- நெல்லை மேற்கு துணை கமிஷனர்
இடமாற்றம் செய்யப்பட்ட 18 பேரில், 3 பேருக்கு பதவி உயர்வு வழங்கப்பட்டு உள்ளது. அதன் விபரம் பின்வருமாறு:
தேனி ஏஎஸ்பி கேல்கர் சுப்ரமண்யா, பதவி உயர்வு பெற்று சேலம் நகர் தெற்கு துணை கமிஷனராகவும்,குளச்சல் ஏ.எஸ்.பி., கம்பம் சாமுவேல் பிரவீன் கவுதம், பதவி உயர்வு பெற்று திருப்பூர் நகர் வடக்கு துணை கமிஷனராகவும்,
நாங்குநேரி ஏ.எஸ்.பி., பிரசன்னா குமார், பதவி உயர்வு பெற்று திருநெல்வேலி நகர் மேற்கு துணை கமிஷனராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.