திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் நாயுடுபுரம் பகுதியில் தனியார் பள்ளியின் மூலம் கட்டுமானம் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. இங்கு ஜே.சி.பி. இயந்திரத்தை பயன்படுத்தி சட்டவிரோதமாக மண் அகற்றும் பணி நடைபெற்றது.
வீடு கட்டித்தருவதாக கூறி ஒரு கோடியே எழுபது லட்சம் ரூபாய் பெற்றுக்கொண்டு என்னை ஏமாற்றிவிட்டதாக கூறி நடிகர் பாபி சிம்ஹா காவல்துறையில் புகாராளித்துள்ள சம்பவம் கொடைக்கானல் பகுதியில்