vigilance dindugal

செய்திகள்தமிழகம்

கொடைக்கானல் – மக்கள் வரிப்பணத்தை வேட்டையாடும் நகர்மன்ற உறுப்பினர்.. கைகட்டி வேடிக்கை பார்க்கும் நகராட்சி நிர்வாகம்?

திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் நகராட்சி 24−வது வார்டு நகர்மன்ற உறுப்பினராக இருப்பவர் சந்திரமோகன். இவர் நகர்மன்ற உறுப்பினராகும் முன்பு சாதாரண பழைய ஆம்னி கார் டிரைவராக இருந்தார்.

error: Content is protected !!