அரசியல்தமிழகம் January 22, 2024 மக்களுக்காக களம் காணும் மூலனூர் பேரூராட்சி தலைவர் மக்கள் க.தண்டபாணி… திருப்பூர் மாவட்ட திமுகவினருக்கு மூலனூர் என்றால் சட்டென்று நினைவுக்கு வருவது திருப்பூர் தெற்கு திமுக மாவட்ட கழக செயலாளர் இல.பத்மநாபன்தான்!அதேபோல மூலனூரில் இல.பத்மநாபனின் முரட்டுபக்தன் யார் என்று