அரசியல்செய்திகள்தமிழகம் April 16, 2024 தொகுதி-24, திருச்சி மக்களவை தொகுதி வெற்றி வாய்ப்பு யாருக்கு? தமிழகத்தின் மத்தியப்பகுதியும், இரண்டாம் தலைநகர் என்ற அந்தஸ்தை பெற்றுள்ள திருச்சி மக்களவை தொகுதியில் திமுக கூட்டணி கட்சியான மதிமுகவில் துரைவைகோ அதிமுகவில் கருப்பையா, பாஜக கூட்டணி கட்சியான