செய்திகள்தமிழகம் December 14, 2023 காவு வாங்க காத்திருக்கும் கணியூர்-கடத்தூர் சாலை!ஆமை வேகத்தில் நடைபெறும் சாலைப்பணி… திருப்பூர் மாவட்டம், மடத்துக்குளம் வட்டத்திற்கு உட்பட்டது கணியூர் பேரூராட்சி. கணியூரிலிருந்து கடத்தூர் செல்ல சுமார் 3 கிமீ தொலைவு உள்ளது. கடத்தூர் சாலை பராமரிப்பின்றியும், குறுகலாகவும் நீண்ட