செய்திகள்தமிழகம் February 6, 2024 அனுகிரஹா இன்டர்நேஷனல் பள்ளியில் அறிவியல் கண்காட்சி.. கண்டுபிடிப்புகளை காட்சிப்படுத்தி அசத்திய மாணவர்கள்! திருப்பூர் மாவட்டம், மடத்துக்குளம் வட்டம், துங்காவி ஊராட்சியில் உள்ள அனுகிரஹா இன்டர்நேஷனல் பள்ளியில் இன்று (பிப்-06) பள்ளியின் தலைமை ஆசிரியர் செல்வநாயகி முன்னிலையில் அறிவியல் கண்காட்சி நடைபெற்றது.