அரசியல்செய்திகள்தமிழகம் April 17, 2024 தொகுதி-38, திருநெல்வேலி மக்களவை தொகுதி வெற்றி வாய்ப்பு யாருக்கு? திருநெல்வேலி குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை என ஐவகை நிலப்பரப்பையும் கொண்டுள்ளது. அதோடு, தமிழகத்தின் வற்றாத ஜீவ நதியான தாமிரபரணி ஆறு மூலம் மாவட்டத்தின் சில