அரசியல்செய்திகள்தமிழகம் April 15, 2024 தொகுதி-18, திருப்பூர் மக்களவை தொகுதி வெற்றி வாய்ப்பு யாருக்கு? தமிழகத்தில் டாலர் சிட்டி என்று அழைக்கப்படும் திருப்பூர், பின்னலாடைத் தொழிலில் உலகளவில் கோலோச்சி வருகிறது. தமிழகத்தின் தொழில் வளர்ச்சி மிகுந்த மாவட்டமாகவும் உள்ளது. பின்னலாடைத்துறை மூலம் மட்டும்