அரசியல்செய்திகள்தமிழகம் July 10, 2024 தென்காசி-ஆலோசனை கூட்டத்தில் அபசகுணமாக பேசினாரா தென்காசி எம்பி ராணி ஸ்ரீகுமார்? தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருள்மிகு சங்கரநாராயணர் கோமதி அம்பாள் திருக்கோவில் ஆடித்தபசு திருவிழா நாளை (ஜுலை-11) வியாழக்கிழமை கொடியேற்றத்துடன் துவங்குகிறது. இதில் 21ம் தேதி ஆடித்தபசு திருவிழா