தென்காசி எம்பியாக இருக்க கூடிய ராணி ஸ்ரீ குமாருக்கு அமைச்சரையும் மீறி கனிமொழியிடம் சென்று சீட்டு வாங்கி கொடுத்துள்ளார். எனவே ஒன்றிய செயலாளருடன் செல்ல கூடாது என
தென்காசி பாராளுமன்ற தொகுதி தேமுதிக வாக்குச்சாவடி முகவர்கள் கூட்டம் இன்று மார்ச்-03 தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு சரவணன் மாவட்ட அவைத் தலைவர் முன்னிலை வகித்தார்,