அரசியல்செய்திகள்தமிழகம் April 17, 2024 தொகுதி-33, தேனி மக்களவை தொகுதி வெற்றி வாய்ப்பு யாருக்கு? எம்ஜிஆர், ஜெயலலிதா என இரு முதல்வர்களும் தேனி மக்களவைத் தொகுதியிலுள்ள ஆண்டிப்பட்டி சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட்டு வென்றவர்கள். முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வமும் போடி நாயக்கனூர் சட்டமன்ற தொகுதியின்