செய்திகள்தமிழகம் April 24, 2024 உடுமலைப்பேட்டை-கணக்கம்பாளையம் கிராம நிர்வாக அலுவலர் தற்கொலை! திருப்பூர் மாவட்டம், உடுமலைப்பேட்டை வட்டத்திலுள்ள கணக்கம்பாளையம் கிராம நிர்வாக அலுவலராக கருப்புச்சாமி என்பவர் பணியாற்றி வந்தார். இவரது சொந்த ஊர் கோமங்கலம் அடுத்துள்ள கூலநாய்க்கன்பட்டி ஆகும். நேற்று