செய்திகள்தமிழகம் December 26, 2023 மூன்றாம் கண் உதவியுடன் குற்றச்சம்பவங்களை தடுக்கும் கோவை மாவட்ட காவல்துறை! கோவை மாவட்டம், சூலூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகள் பரபரப்புக்கு பஞ்சமில்லாத பகுதி. இப்பகுதியில் 68 பள்ளிகளும், 12 கல்லூரிகளும் மற்றும் 600-க்கும் மேற்பட்ட நிறுவனங்களும் உள்ளன.