செய்திகள்தமிழகம் January 24, 2024 வருவாய்துறை, கனிமவளத்துறை ஆசியோடு கொடைக்கானலை கூறுபோடும் கனரக இயந்திர குண்டர்கள்! மலைகளின் இளவரசியாம் திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் மலைப் பகுதிகளில் விவசாய நிலங்களிலும், பாறைகளை உடைப்பதற்கும், ஆழ்குழாய் கிணறுகள் அமைக்க கூடாது என கடந்த 2009 ஆம் ஆண்டு