கலையாத தலை, சிரித்த முகத்தோடு பச்சைக் கலர் குவாலிஸ் காரில் ஒன்றிய செயலாளராக இருக்கும்போது இல.பத்மநாபன் எப்படி இருந்தாரோ அதேபோலத்தான் இன்று மாவட்ட செயலாளராக ஆன பின்பும்
2019 பாராளுமன்ற தேர்தலில் ஸ்டாலின் அலைதான் வீசியது. ஆனால் இம்முறை ஸ்டாலின் புயல் வீச உள்ளது. இந்த முறையும் பொள்ளாச்சி மக்களவை தொகுதி எங்களுக்குத்தான் மற்ற கட்சிகளுக்கு