கொங்கு மண்டலத்தின் இதய பகுதிகளாக இருக்கும் கோவை, திருப்பூர் மாவட்டங்களில் அதிமுக அதிகளவில் சட்டமன்ற உறுப்பினர்களைப் பெற்றுள்ளது. அதிமுக கோலோச்சுவதை தடுக்க வேண்டும். இந்த இரண்டு மாவட்டங்களிலுள்ள
உடுமலைப்பேட்டை கிழக்கு திமுக ஒன்றிய செயலாளர் SKM தங்கராஜ் (எ) SK மெய்ஞானமூர்த்தி தனது ஒன்றியத்திற்குட்பட்ட பகுதி மக்களின் தேவையை அறிந்து அதை நிறைவேற்றித் தருவதில் முழு



