செய்திகள்தமிழகம் December 28, 2023 சின்னக்கவுண்டர் படப்பிடிப்பு தளத்தில் கல்விக்கு உதவிய விஜயகாந்த்! நடிகர் விஜயகாந்த் நடித்த சின்னக்கவுண்டர் சினிமா படப்பிடிப்பு திருப்பூர் மாவட்டம், மடத்துக்குளம் வட்டம் ராமேகவுண்டன் புதூர் ஜமீன் வீட்டில் பல நாட்கள் நடைபெற்றது. அப்போது நான் ஈரோட்டிலிருந்து