ஊழல் செய்திகள் December 14, 2023 கூடலூர் பழங்குடி நலத்துறை தாசில்தாரின் தகிடுதத்தங்கள்! நீலகிரி மாவட்டம் பந்தலூர் தாலுக்கா, தமிழக எல்லையில் இருப்பதால், இந்த பகுதியை பனீஷ்மெண்ட் ஏரியா என்பார்கள். சமவெளிப்பகுதிகளில் புகார்களுக்கு ஆளாகும் அதிகாரிகளை, அது எந்த துறையாக இருந்தாலும்