அரசியல்செய்திகள்தமிழகம் April 16, 2024 தொகுதி-21, பொள்ளாச்சி மக்களவை தொகுதி வெற்றி வாய்ப்பு யாருக்கு? தென்னை விவசாயம் செழித்த வளமான பகுதியாக விளங்குகின்றது பொள்ளாச்சி மக்களவை தொகுதி. சுமார் இரண்டு லட்சம் ஏக்கருக்கும் அதிகமாக தென்னை விவசாயம் நடைபெற்று வருகிறது. பொள்ளாச்சி தேங்காய்