டெல்டாவின் கடைக்கோடிப் பகுதியான நாகப்பட்டினத்தில், விவசாயம்தான் பிரதான தொழில். தமிழகத்திலேயே விவசாயக் கூலித் தொழிலாளர்கள் நிறைந்திருக்கக்கூடிய தொகுதி நாகப்பட்டினம். நீண்ட கடற்கரையைக்கொண்ட நாகையில், ஐம்பதுக்கும் மேற்பட்ட மீனவ
ஆறுகள் அழகு சேர்க்கின்ற தொகுதி ஆரணி. பட்டுக்கும், கோரைப்பாய் நெசவுக்கும், அரிசி உற்பத்திக்கும், சிற்பத் தொழிலுக்கும்கூட புகழ்பெற்ற இந்தத் தொகுதியில் பெரும்பாலும் கிராமங்களை உள்ளடக்கிய நடுத்தர, அடித்தட்டு