செய்திகள்தமிழகம் January 31, 2024 240 குடும்பங்களுக்கு குடிநீர் இணைப்பு வழங்க நடவடிக்கை எடுத்த எம்.எல்.ஏ க.செல்வராஜ் .. திருப்பூர் தெற்கு சட்டமன்ற தொகுதி, 45-வது வார்டு, செல்லயாண்டியம்மன்துறை அடுக்குமாடி குடியிருப்பு பகுதியில் 3 தளங்களில் 240 குடியிருப்புகளில் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் உள்ள வீடுகளுக்கு குடிநீர் இணைப்பு