இந்தியா December 17, 2023 மணிப்பூர் மாநில பாஜக அரசு மது விற்பனைக்கு பச்சைக்கொடி காட்டியது! மணிப்பூர் மாநிலத்தில் என்.பிரேன் சிங் தலைமையில் பாஜக ஆட்சி நடைபெறுகிறது. முப்பது ஆண்டுகளாக மதுவிலக்கு அமலில் இருந்த மணிப்பூரில், குறிப்பிட்ட சமூகத்தினருக்கு மட்டும் சாராயம் காய்ச்சிப் பருக அனுமதி