அரசியல்செய்திகள்தமிழகம் May 30, 2024 உதயநிதி ஸ்டாலின் மக்கள் தாகம் தீர்க்கும் குடிநீர் பந்தல் திறப்பு.. சென்னை திரு.வி.க. நகர் தெற்கு பகுதி 75(அ)-வது வட்டம் எஸ்.எஸ்.புரம்- “பி” பிளாக் பகுதியில் 75(அ) வட்ட துணைச்செயலாளர் எம்.எஸ்.சேகர் தலைமையில், “உதயநிதி ஸ்டாலின் மக்கள் தாகம்