செய்திகள்டிரெண்டிங்தமிழகம் May 30, 2024 மருத்துவ காப்பீடு செய்தவர்களுக்கு இனி அலைச்சல் இல்லை.. ஐ.ஆர்.டி.ஏ.ஐ அதிரடி.. மருத்துவ காப்பீடு செய்தவர்களுக்கு வழங்கப்படும் சேவைகளை மேம்படுத்துவது தொடர்பாக இந்திய காப்பீட்டு ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு ஆணையம்(ஐஆர்டிஏஐ) பல்வேறு அதிரடி உத்தரவுகளை பிறப்பித்துள்ளது. இதன்படி, மருத்துவ காப்பீடு