fire accident

செய்திகள்தமிழகம்

தென்காசி-உயிரைக் குடித்த பட்டாசு மருந்து.. ஒருவர் வெடித்து சிதறி பலி..

தென்காசி மாவட்டம், சங்கரன்கோவில் அருகே வீட்டில் சிலிண்டர் மற்றும் பட்டாசுகள் வெடித்து சிதறியதால் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார். அவரது மனைவிக்கு காயம் ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று

error: Content is protected !!