சென்னையில் இந்த முறை நட்சத்திர தொகுதியாக கருதப்படும் தென் சென்னையை கைப்பற்றுவதில் அதிமுக, திமுக, பாஜக வேட்பாளர்களிடையே கடும்போட்டி நிலவுகிறது. தென்சென்னை மக்களவைத் தொகுதியில் வேளச்சேரி, விருகம்பாக்கம்,
வட சென்னை மக்களவைத் தொகுதியில் திருவொற்றியூர், ஆர்.கே.நகர், ராயபுரம், பெரம்பூர், திரு.வி.க.நகர், கொளத்தூர் ஆகிய 6 சட்டமன்ற தொகுதிகள் இடம்பெற்றுள்ளன. இத்தொகுதியில் 7 லட்சத்து 30 ஆயிரத்து