செய்திகள்தமிழகம் January 10, 2024 பெரம்பலூர் – உறங்கும் உணவு பாதுகாப்பு துறை? நாறும் திருமாந்துறை சுங்கச்சாவடி.. களைகட்டும் ஹான்ஸ் குட்கா விற்பனை.. பெரம்பலூர் மாவட்டம், குன்னம் வட்டம் திருமாந்துறையில் அமைந்துள்ள சுங்கச்சாவடி அருகே ஹோட்டல்கள் உள்ளன. இந்த ஹோட்டல்களில் சென்னையிலிருந்து தென் மாவட்டங்களுக்கும், மதுரை திருச்சியிலிருந்து சென்னை செல்லும் பயணிகள்