செய்திகள்டிரெண்டிங்தமிழகம் November 5, 2026 கடலூரில் பல்லாயிரம் கோழிகள் மர்மமான முறையில் உயிரிழப்பு: பறவைக் காய்ச்சலா? பண்ணையாளர்களின் கூறுவது என்ன? “எனக்கு கறிக்கோழி வளர்ப்பில் 15 ஆண்டுகால அனுபவம் உள்ளது. பண்ணையில் சுமார் ஐந்தாயிரம் கோழிகளை வளர்த்து வந்தேன். ஒரே வாரத்தில் சுமார் நான்காயிரம் கோழிகள் இறந்துவிட்டன. எந்த