செய்திகள்தமிழகம் February 21, 2024 தென்காசி-தூய்மை பணியாளருக்கு மருத்துவப் பணியா? பதிலளிக்காத ஆட்சியர்! “உங்களைத் தேடி உங்கள் ஊரில்” திட்டத்தில் சங்கரன்கோவில் பகுதியில் தென்காசி மாவட்ட ஆட்சியர் கமல் கிஷோர் கள ஆய்வு மேற்கொண்டார். சங்கரன்கோவில் அரசு பொது மருத்துவமனையில் கள ஆய்வு