செய்திகள்தமிழகம் February 1, 2024 கண்டிப்பு காட்டும் மேற்குமண்டல காவல்துறை தலைவர் கே.பவானீஸ்வரி ஐபிஎஸ்.. தமிழக காவல்துறையில் நேர்மைக்கும், திறமைக்கும் எடுத்துக்காட்டாகத் திகழும் பெண் ஐபிஎஸ் அதிகாரிகளில் தனக்கென்று தனிமுத்திரை பதித்து சீருடையோடு வீறு நடைபோட்டு காவல் பணியில் கண்டிப்புடன் பணியாற்றி வருகிறார்