சினிமா December 15, 2023 நடிகர் வடிவேலு 6 லட்சம் ரூபாய் நிவாரண நிதி! மிக்ஜாம் புயல் வெள்ள பாதிப்பு நிவாரணப் பணிகளுக்காக முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு நகைச்சுவை நடிகர் வடிவேலு ரூ. 6 லட்சம் ரூபாயை அமைச்சர் உதயநிதியிடம் வழங்கியுள்ளார்.