செய்திகள்டிரெண்டிங் November 10, 2026 அமெரிக்காவின் முதல் முஸ்லிம் செனட்டராகும் அப்துல் எல்-சயீத் யார்? அமெரிக்க இடைக்காலத் தேர்தலில் கிடைத்த வெற்றியின் மூலம் டொனால்ட் டிரம்பின் அதிபர் பதவிக்காலம் முடியும் வரை நாடாளுமன்றத்தின் இரு அவைகளையும் ஜனநாயகக் கட்சி தனது கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கும்