அரசியல்செய்திகள்தமிழகம் April 14, 2024 தொகுதி-12, ஆரணி மக்களவை தொகுதி வெற்றி வாய்ப்பு யாருக்கு? தரணிக்கு கிட்டுமா ஆரணி? ஆறுகள் அழகு சேர்க்கின்ற தொகுதி ஆரணி. பட்டுக்கும், கோரைப்பாய் நெசவுக்கும், அரிசி உற்பத்திக்கும், சிற்பத் தொழிலுக்கும்கூட புகழ்பெற்ற இந்தத் தொகுதியில் பெரும்பாலும் கிராமங்களை உள்ளடக்கிய நடுத்தர, அடித்தட்டு