இந்தியாசெய்திகள்டிரெண்டிங் March 22, 2024 அரவிந்த் கெஜ்ரிவாலை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த அமலாக்கத்துறை திட்டம்! கலால் கொள்கை முறைகேடு தொடர்பாக விசாரணைக்கு ஆஜராகுமாறு டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு அமலாக்கத் துறை சம்மன் 8 முறை அனுப்பியது. ஆனால் விசாரணைக்கு கெஜ்ரிவால் ஆஜராகாததால்