செய்திகள்டிரெண்டிங்தமிழகம் September 23, 2024 சீசிங் ராஜா என்கவுன்டர்.. வேகமெடுக்கும் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு.. ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் நேற்று கைது செய்யப்பட்ட ரவுடி சீசிங் ராஜா இன்று அதிகாலை என்கவுன்டரில் சுட்டுக்கொலை செய்யப்பட்டுள்ளார். சென்னை அழைத்து வரும் வழியில் போலீசாரை தாக்கி