செய்திகள்டிரெண்டிங்தமிழகம் May 27, 2025 15 மாவட்டங்கள் ஜாக்கிரதை.. கனமழை எச்சரிக்கை.. தமிழ்நாட்டில் இந்த மே மாதம் தொடக்கம் முதலே நல்ல மழை பெய்து வருகிறது. இதனால் மாநிலத்தில் பெரும்பாலான பகுதிகளில் கோடை வெப்பம் குறைந்து குளிர்ச்சியான வானிலையே நிலவுகிறது.