அரசியல்செய்திகள்டிரெண்டிங் November 23, 2024 கோவை –காங்கிரஸ் கோஷ்டி மோதல்.. தேசிய செயலாளர் மயூரா ஜெயக்குமார் மீது வழக்குப் பதிவு.. காங்கிரஸ் கட்சியின் தேசிய செயலாளர் மயூரா ஜெயக்குமார் மீது கொலை மிரட்டல் உள்ளிட்ட இரண்டு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி