இந்தியாசெய்திகள்டிரெண்டிங் February 6, 2025 வருடத்திற்கு 3,000 செலுத்தினால் போதும்.. டோல்கேட் கட்டணத்தில் புதிய நடைமுறை.. இந்தியாவில் இனி சுங்க கட்டணம் செலுத்துவதற்கும் வருடாந்திர பாஸ்களை வழங்குவதற்கும் மத்திய அரசு திட்டம் தீட்டியுள்ளது. தற்போது இந்தியாவில் தேசிய நெடுஞ்சாலைகளில் இருக்கும் சுங்கச்சாவடிகள் எல்லாம் பாஸ்டேக்